சிவகங்கை மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக கல்லல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி

0
486

தமிழக அரசின் 2016-2017ற்கான மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கண்டு மிக்க மகிழ்ச்சி எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை சகோதரி திருமதி தேவிகாவுக்கும் ,உடன் பணியாற்றி வருகின்ற அனைத்து ஆசிரியைகளுக்கும் , சிறந்த பள்ளியாக தேர்வு செய்தமைக்காக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அய்யா அவர்களுக்கும், கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அய்யா அவர்களுக்கும் , உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அய்யா அவர்களுக்கும் , பள்ளியின் சார்பிலும் , ஊராட்சி மன்றத்தின் சார்பிலும் , பெற்றோர் ஆசிரியர்கழகத்தின் சார்பிலும் ,கோவிலூர் கிராமத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here