மதுரைக்கு கருப்பன் தங்கச்சி அமுதானா..எங்கள் சிவகங்கை சீமைக்கு கருப்பன் தங்கச்சி பாகனேரி தமிழ்செல்வி

0
638

தங்கை தன் முக அலங்காரத்தை விட கருப்பனின் சிகை அலங்காரம் சிறப்பாக செய்து இருப்பாள்…காண கண் கோடி வேண்டும். நெற்றியில் பிரை கழுத்தில் அடையாளம்…மணிகால் சலங்கை ஒலியோடு அவிழ்த்து வரும் அழகோ அழகு…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here