தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மஞ்சுவிரட்டு தொழுவம் காரைக்குடியில்

0
637

இதன் காலம் 1942 ஆம் ஆண்டு தமிழகத்திலே மிகப்பெரிய மஞ்சுவிரட்டு தொழுவம் இது..ஆங்கிலேய காலத்தில் அவர்கள் முன்னிலை நடந்ததாக வரலாறு…

45 மாடு நிறுத்தும் அறைகள் கொண்டது..இந்த தொழுவம் காரைக்குடி பழைய பேருந்து நிலையம் பின்புறம் தெற்கு தெரு பகுதியில் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here