சிவகங்கை பள்ளிக்கல்வித்துறை சார்பாக கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்

0
1123

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் CollectorSivaganga திருமதி.லதா அவர்கள் பொங்கலை வைத்து மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார் மற்றும் சிவகங்கை விளையாட்டு மைதானத்தில் “நெகிழி பயன்பாட்டை தவிர்ப்போம்” என்ற நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கோலப்போட்டி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here