கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு.

0
561

இந்தாண்டு இறுதிக்குள் கீழடி அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது.
நான்காம் கட்ட அகழ்வாய்வு கடந்த 6 மாதங்களாக கீழடியில் நடந்துவருகிறது.அந்த அகழாய்வில் 2,200 பொருட்கள் கிடைத்துள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here