காரைக்குடி தேசிய வங்கியில் 100,500, 2ஆயிரம் நோட்டுகள் இல்லையாம் – 10,20 ரூபாய் நோட்டுகளாக 3 லட்சத்துக்கு 1,500 கட்டுகள்!

0
1762

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேசிய வங்கியில் 3 லட்சம் ரூபாய்க்கு 10,20 ரூபாய் நோட்டுகளாக 1,500 கட்டுகள் தந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. இதை வாடிக்கையாளர் பெரிய மூட்டையாக ஆட்டோவில் ஏற்றிச்சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here