கவுரவ விரிவுரையாளர் பணிக்கு நேர்காணல்

0
597

காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லுாரியில் புவி அமைப்பியல் பிரிவில் காலியாக உள்ள ஒரு கவுரவ விரிவுரையாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான நேர்காணல் வரும் ஆக.1-ம் தேதி காலை 11:00 மணிக்கு இனசுழற்சியின் (எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., மட்டும்) அடிப்படையில் நடக்கிறது.யு.ஜி.சி., நிர்ணயித்துள்ள கல்வி தகுதியுடைய போட்டியாளர்கள் சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்குமாறு முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here